Apr 10, 2008

மிச்சம்..?


'வாழ்வின் மிச்சம்?'

அல்லது

'நினைவுகளின் மிச்சம்? '

Apr 4, 2008

ஆலயமணி



தலைக்காவேரி

Apr 3, 2008

சொர்கம்



அடர்ந்து வளர்ந்த மூங்கில் காடு
நடுவே ஒரு அமைதியான குளம்
சற்றே வலுவான பருவ மழை
நான் மட்டும் தனிமையில்..

Apr 2, 2008

காத்திருப்பு


உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.

ஆனால்,

நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..

மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.

Apr 1, 2008

மழை தருமோ என் மேகம்…


மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்கு தூதுவன் யாரோ… தோள் தொட்ட தென்றலடி