Feb 6, 2008

இரவு, மரம், நிலவு


"தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்"

கம்பராமாயணம் - சித்திரக்கூடப்படலம்

'உயர்ந்து வளர்ந்த சந்தனக்காடு தன் வழியை மறைக்க, அக்காட்டின் உள்ளே நிழைந்து நிலவு செல்வது போல தோன்றுவதைப் பாராய்'...