Showing posts with label sparrow. Show all posts
Showing posts with label sparrow. Show all posts

Apr 2, 2008

காத்திருப்பு


உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.

ஆனால்,

நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..

மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.

Jan 10, 2008

சிட்டுகுருவி


ஏ.. குருவி..
சிட்டுக்குருவி..
உன் ஜோடி எங்க .. அதை கூட்டிகிட்டு,
எங்க விட்டத்துல ஒரு கூடு கட்டு..