Dec 28, 2007

பொன்மாலை நிலா

உள்ளது உள்ளபடி..



டச்சிங்.. டச்சிங்.. :)

Dec 19, 2007

Window

என் ஜன்னலின் வெளியே

Dec 7, 2007

தீபம்

தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது
காதல் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது

விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம், தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

Nov 30, 2007

குத்துவிளக்கு



விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே
[பாடல் : கனாக் காணும் கண்கள | படம்-அக்னி சாட்சி]

Nov 29, 2007

வெள்ளைப்பூக்கள



வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மனதில் சோம்பல் முழிச்சு எழுகவே

இந்த பூவின் பெயர் சொல்லுங்க பார்ப்போம்.. (க்ளூ: இது மாலையில் மலக்க்கூடியது)

Oct 23, 2007

Squirrel in the City


அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா

பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்

கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்

----


நானே கட்டங்களுக்கு நடுவால கிடைக்கிறத கொறிச்சுகிட்டு சுத்திட்டு இருக்கேன், உனக்கு கொய்யாப்பழம் கேக்குதா, அதுவும் நான் கொண்டுவந்தா நீ பாதி எடுத்துக்குவியா... என்னா வில்லத்தனம்!!

Sep 28, 2007

பூ.. பூ... பூ


கட்டெறும்பு உன்னை கடிக்குதா ;)

Sep 26, 2007

பகல் நிலவு


மாலை நேரத்து நிலா :)

Sep 25, 2007

மதில் மேல் பூனை


மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன..

Sep 19, 2007

Sep 14, 2007

Kid next door

Kid next door
(15x zoom இருக்கிறது சவுரியம் தான்)


கொஞ்சம் டச்சிங் டச்சிங் :)


Sep 13, 2007

Gulmohar thro Window

Before it rained


In Rains

It was a lazy bright sunny Saturday afternoon, suddenly it poured. :)

Swimming Colours



Sep 11, 2007

Sandfort






ராசிமணலில் ஒரு 'மணல் வீடு' :)

Morning Bliss



A pleasant morning in the deep forest along Cauvery river bed.
இடம்: ராசிமணல (35 kms from Hogankekkal)