Showing posts with label night. Show all posts
Showing posts with label night. Show all posts

Feb 6, 2008

இரவு, மரம், நிலவு


"தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்"

கம்பராமாயணம் - சித்திரக்கூடப்படலம்

'உயர்ந்து வளர்ந்த சந்தனக்காடு தன் வழியை மறைக்க, அக்காட்டின் உள்ளே நிழைந்து நிலவு செல்வது போல தோன்றுவதைப் பாராய்'...

Jan 7, 2008

பொருள்கோடி தந்தாள்


வைரமோ என் வசம்
வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம்
விழியெல்லாம் நவரசம்

:::

செல்வத்தில் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
ராஜனாக..
இன்பத்தில் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்.


பாடல் - ஆலங்குடிசோமு