Showing posts with label white. Show all posts
Showing posts with label white. Show all posts

Nov 29, 2007

வெள்ளைப்பூக்கள



வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மனதில் சோம்பல் முழிச்சு எழுகவே

இந்த பூவின் பெயர் சொல்லுங்க பார்ப்போம்.. (க்ளூ: இது மாலையில் மலக்க்கூடியது)