அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்
----
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்
----

நானே கட்டங்களுக்கு நடுவால கிடைக்கிறத கொறிச்சுகிட்டு சுத்திட்டு இருக்கேன், உனக்கு கொய்யாப்பழம் கேக்குதா, அதுவும் நான் கொண்டுவந்தா நீ பாதி எடுத்துக்குவியா... என்னா வில்லத்தனம்!!