Oct 23, 2007

Squirrel in the City


அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா

பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்

கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்

----


நானே கட்டங்களுக்கு நடுவால கிடைக்கிறத கொறிச்சுகிட்டு சுத்திட்டு இருக்கேன், உனக்கு கொய்யாப்பழம் கேக்குதா, அதுவும் நான் கொண்டுவந்தா நீ பாதி எடுத்துக்குவியா... என்னா வில்லத்தனம்!!

3 comments:

cheena (சீனா) said...

அணிலின் முதல் படம் அருமை. அடுத்த கவிதையில் அது கொண்டு வரும் கொய்யாவில் பங்கு கேட்பது ஏன் ? பாவம் அணில்

Nive' said...

sir..
ths is very bad okie? ur blog is in tamil, u knw i took more than 15 mins to read ths அணிலின் poem.. so js imagine hw many days or rather ur wmnths il take to read hole blog.. :(
very sad..

Boston Bala said...

செம்ம்ம்ம க்யூட்!!!

என் மகளுக்குக் காட்டணும். சந்தோசப்படுவா :)