Nov 29, 2007

வெள்ளைப்பூக்கள



வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மனதில் சோம்பல் முழிச்சு எழுகவே

இந்த பூவின் பெயர் சொல்லுங்க பார்ப்போம்.. (க்ளூ: இது மாலையில் மலக்க்கூடியது)

4 comments:

Unknown said...

நல்லாயிருக்குங்க படங்கள்

கைப்புள்ள said...

அந்திமந்தாரை

Anonymous said...

மல்லிப்பூ கெடயாது. அது வரைக்கும் நான் தெளிவா இருக்கேன்...

ஆம்பல் பூவா (தலைவர் 'சிவாஜி'-ல பாடுனாரே!)???

Anonymous said...

நிஷாகந்தி?